THEOPHONY
Today's Word - Isaiah 40:10
Today's Word - Isaiah 40:10
Behold, the Lord God shall come with a strong hand, And His arm shall rule for Him; Behold, His reward is with Him, And His work before Him.
இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்; இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது.
ఇదిగో తన బాహువే తన పక్షమున ఏలుచుండగా ప్రభువగు యెహోవా తానే శక్తిసంపన్నుడై వచ్చును ఆయన ఇచ్చు బహుమానము ఆయనయొద్దనున్నది ఆయన చేయు ప్రతికారము ఆయనకు ముందుగానడచుచున్నది.
அப்பா பிதாவே, இயேசு ராஜா, உமது வருகை நெருங்குகிறது. எங்கள் கிரீடம் நீர் கொண்டு வருகிறீர். உபத்திரவ காலத்தினுள் உமது சபைகளும் உமது பிள்ளைகளும் கடந்து சென்றாலும், உம் கிருபை இறுதிவரை நிலைத்து நிற்க போதுமானதாய் இருக்கட்டும். இயேசுவின் திருநாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment