THEOPHONY
Today's Word - Psalms 128:5
Today's Word - Psalms 128:5
The Lord bless you out of Zion, And may you see the good of Jerusalem, All the days of your life.
கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.
సీయోనులోనుండి యెహోవా నిన్ను ఆశీర్వదించును నీ జీవితకాలమంతయు యెరూషలేమునకు క్షేమము కలుగుట చూచెదవు
Greetings:
THEOPHONY wishes you all a very Happy, Blessed New Year.
இந்த ஆண்டு உங்களுக்கு ஆசீர்வாதமாய் அமைய எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் - கர்த்தரின் சேவையில் உடன் ஊழியர்கள். தியோபோனி.
Prayer:
அப்பா பிதாவே, ஒரு கணம் திரும்பி பார்க்கிறோம். எங்களோடு கடந்த வருடத்தை ஆரம்பித்தவர்கள் பலர் இன்று இல்லை. ஆனாலும் உமது சுத்த கிருபையால் எங்களுக்கு நீர் இன்னும் ஒரு புதிய வருடத்தை தந்திருக்கிறீர். உமக்கு ஸ்தோத்திரம். இந்த வருடம் சந்தோஷம், சமாதானம், ரட்சிப்பின் அநுபவம் நிறைந்ததாகவும் , உலகம் முழுதும் பலகோடி ஜனம் உமது அன்பை அறிந்து, உம்மை சொந்த ரட்சகராக ஏற்றுக்கொள்ளும்படி கிருபை செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment