THEOPHONY
Today's Word - Psalms 63:7
Because You have been my help, Therefore in the shadow of Your wings I will rejoice.
நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்.
నా ప్రాణమును నశింపజేయవలెనని వారు దాని వెదకుచున్నారు వారు భూమి క్రింది చోట్లకు దిగిపోవుదురు
Prayer:
ஆம் பிதாவே, நீரே எங்கள் நம்பிக்கை. உம் சேட்டையின் கீழ் எங்கள் அடைக்கலம் இருக்கிறது. நீரே எங்களை மறைத்து, உமது கண்ணின் மணிபோல் காத்தருளும். உருக்கும், நொறுக்கும், உருவாக்கி, நிரப்பும், உமது நாம மகிமைக்காக. இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment