THEOPHONY
Today's Word - 1 Samuel 12:22
For the Lord will not forsake His people, for His great name's sake, because it has pleased the Lord to make you His people.
கர்த்தர் உங்களைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்.
యెహోవా మిమ్మును తనకు జనముగా చేసికొనుటకు ఇష్టము గలిగి యున్నాడు; తన ఘనమైన నామము నిమిత్తము తన జనులను ఆయన విడనాడడు.
Prayer:
Thank you Lord, that you will not forsake your people and it pleased you to make us your people. Protect your people in Tamilnadu, especially Tuticorin. Let the killing stop and your heavenly peace be established in our country. Let your people not perish. In Jesus name we pray. Amen.
நன்றி தகப்பனே, எங்களைத் உமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் கர்த்தர் பிரியமானபடியினால் உமக்கு ஸ்தோத்திரம். தூத்துக்குடியில் நடக்கும் இந்த தீய செயல்கள் அடியோடு அகன்று போகட்டும். உமது ஜனத்துக்கு நீர் நீதியை சரிகட்டும். உமது சமாதானத்தை எங்கள் தேசத்தின்மேல் ஊற்றும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment