THEOPHONY
Today's Word - Matthew 6:33
Today's Word - Matthew 6:33
But seek first the kingdom of God and His righteousness, and all these things shall be added to you.
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
కాబట్టి మీరు ఆయన రాజ్యమును నీతిని మొదట వెదకుడి; అప్పు డవన్నియు మీకనుగ్రహింపబడును.
அப்பா பிதாவே, முதலாவது உமது ராஜ்யத்தையும் உம்முடைய நீதியையும் தேட புத்தியை தாரும். உலகத்தையும், உலகத்தின் காரியங்களையும், முன் வைக்காமல், உம்மை முன்வைக்க எங்கள் இருதயத்தை ஏவியருளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment