THEOPHONY
Today's Word - Isaiah 40:29
He gives power to the weak, And to those who have no might He increases strength.
சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.
సొమ్మసిల్లినవారికి బలమిచ్చువాడు ఆయనే శక్తిహీనులకు బలాభివృద్ధి కలుగజేయువాడు ఆయనే.
Prayer:
Thank you Lord, you strengthen the weak and our strength multiplies. Make us the ones like Gideon and Barak and Samson and Jephthah, also of David and Samuel, who through faith subdued kingdoms, worked righteousness, obtained promises, stopped the mouths of lions, quenched the violence of fire, escaped the edge of the sword, out of weakness were made strong, became valiant in battle, turned to flight the armies of the aliens.
எங்கள் பரம தகப்பனே, எங்களையும் கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் போல விசுவாசத்தினாலே ராஜ்யங்களை ஜெயிக்க, நீதியை நடப்பிக்க, வாக்குத்தத்தங்களைப் பெற்றுக்கொள்ள, சிங்கங்களின் வாய்களை அடைக்க, அக்கினியின் உக்கிரத்தை அவிக்க, பட்டயக்கருக்குக்குத் தப்பிக்க, பலவீனத்தில் பலன்கொள்ள, யுத்தத்தில் வல்லவர்களாயிருக்க, அந்நியருடைய சேனைகளை முறியடிக்க பயன்படுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment