THEOPHONY
Today's Word - Ecclesiastes 11:10
Therefore remove sorrow from your heart, And put away evil from your flesh, For childhood and youth are vanity.
நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே.
లేతవయస్సును నడిప్రాయమును గతించిపోవునవి గనుక నీహృదయములోనుండి వ్యాకులమును తొలగించుకొనుము, నీ దేహమును చెరుపుదాని తొలగించుకొనుము.
Prayer:
Thank you Lord for your words strengthen us every morning. Help us to stay clean, keeping evil away from our flesh. Let our younger generation understand that childhood and youth are vanity and return to you and serve you. In Jesus name we pray. Amen.
நன்றி தகப்பனே, உமது வார்த்தை நாள்தோறும் எங்களை தேற்றுகிறதே. எங்கள் இருதயத்தை சுத்தப்படுத்தி, மாம்சத்துக்கு ஒத்த கிரியைகளை அகற்றிப்போடும். இளவயதும் வாலிபமும் மாயையே என்பதை, எங்கள் இளைய சந்ததிக்கு உணர்த்தி, உம்மண்டை சேர, உம்மை சேவிக்க, அவர்கள் மத்தியில் ஒரு எழுப்புதலை ஊற்றும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

Comments
Post a Comment