THEOPHONY
Today's Word - 1 Timothy 6:6
But godliness with contentment is great gain.
போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
సంతుష్టి సహితమైన దైవభక్తి గొప్పలాభసాధనమై యున్నది.
Prayer:
Our father, create in us a contented heart with holy reverence that we will gain our soul and add souls in your kingdom. In Jesus name we pray. Amen.
எங்கள் தகப்பனே, போதுமென்கிற மனம் தாரும், சுத்த இருதயமும் தேவபக்தியும் எம்மில் நிறைந்தோங்க கிருபை செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment