THEOPHONY
Today's Word - 1 Corinthians 6:20
For you were bought at a price; therefore glorify God in your body and in your spirit, which are God's.
கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.
విలువపెట్టి కొనబడినవారు గనుక మీ దేహముతో దేవుని మహిమపరచుడి.
Prayer:
Our Lord God, we glorify your name as you shed your blood and bought us. Our body and spirit belongs to you. Rule over us today and forevermore. In Jesus name we pray. Amen.
எங்கள் தேவனே, உமக்கே துதி, புகழ், மகிமை செலுத்திருக்கிறோம். உமது திருரத்தத்தால் கிரயமாய் எங்களை கொண்டீர். எங்கள் ஆவி, ஆத்துமா, ஜீவனை நீரே என்றென்றும் ஆளுகை செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment