THEOPHONY
Today's Word - Isaiah 55:6
Seek the Lord while He may be found, Call upon Him while He is near.
கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.
యెహోవా మీకు దొరుకు కాలమునందు ఆయనను వెదకుడి ఆయన సమీపములో ఉండగా ఆయనను వేడు కొనుడి.
Prayer:
Forgive us Lord, we put our trust on human beings and worldly things. Transform us especially the younger generation that we will seek you as the scarcity for your true word is increasing. Help us to seek you and your word when it's available. In Jesus name we pray. Amen.
மன்னியும் தேவனே, இவ்வுலகத்தின் காரியங்களையும், மனிதர்களையும் நம்பி வீண்போனோம். புதிய எழுப்புதலை எங்கள்மேலும், எங்கள் பிள்ளைகள்மேலும் ஊற்றும். உண்மையான உம்முடைய வார்த்தைக்கு பஞ்சம் வருமுன், உம்மை முழுமையாய் அறிந்துகொண்டு, உம்மைப்பற்றிக்கொள்ள எங்களுக்கு கிருபை செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

Comments
Post a Comment