THEOPHONY
Today's Word - Proverbs 10:29
The way of the Lord is strength for the upright, But destruction will come to the workers of iniquity.
கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண்; அக்கிரமக்காரருக்கோ கலக்கம்.
యథార్థవంతునికి యెహోవా యేర్పాటు ఆశ్రయదుర్గము పాపముచేయువారికి అది నాశనకరము.
Prayer:
You are our strength master. You know what's happening in our country today. People are getting killed for your name's sake and for power and greed. Bring upon your judgement over this land Lord Jesus. Those who oppress the just, be gone and peace upon your children. In Jesus name we pray. Amen.

நீரே எங்கள் பெலனாயிருக்கிறீர். எங்கள் தேசத்தின் சூழ்நிலையை உமது கரத்தில் கொடுக்கிறோம். உமது நாமத்தின் நிமித்தம் கொலை செய்யப்படுகிற, பாடனுபவிக்கிர உமது பிள்ளைகளை கண்ணோக்கிப்பாரும். பதவி, பணம், மற்றும் துர்க்கிரியை நிறைந்த கொடுமைக்காரர்களை அகற்றி, எங்கள் தேசத்தின்மேல் சமாதானத்தை ஊற்றும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

Comments
Post a Comment