THEOPHONY
Today's Word - Micah 2:7
You who are named the house of Jacob: "Is the Spirit of the Lord restricted? Are these His doings? Do not My words do good To him who walks uprightly?
யாக்கோபு வம்சம் என்று பேர்பெற்றவர்களே கர்த்தரின் ஆவி குறுகியிருக்கிறதோ? அவருடைய கிரியைகள் இவைகள்தானோ? செம்மையாய் நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ?
యాకోబు సంతతివారని పేరు పెట్టబడినవారలారా, యెహోవా దీర్ఘశాంతము తగ్గి పోయెనా? యీ క్రియలు ఆయనచేత జరిగెనా? యథా ర్థముగా ప్రవర్తించువానికి నా మాటలు క్షేమసాధనములు కావా?
Prayer:
Our father your hand is not restricted and your words strengthen those who walk upright before you. Let our lack in faith go away and trust in you more in the days to come. In Jesus gracious name we pray. Amen.
எங்கள் பிதாவே, உமக்கு முன் நீதியாய் நடக்கும் பிள்ளைகளுக்கு நீர் நன்மையை நிறைவாய் தருகிறீர். எங்கள் அவநம்பிக்கை, அவிசுவாசம், எங்களைவிட்டு நீங்க கிருபை செய்ய்யும். உம்மையே நம்பி, உம்மில் தரித்திருக்க கிருபை தாரும். இயேசு கிறிஸ்துவின் இரக்கம் நிறைந்த நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

Comments
Post a Comment