THEOPHONY Today's Word - Matthew 6:8 Therefore do not be like them. For your Father knows the things you have need of before you ask Him. அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். మీరు వారివలె ఉండకుడి. మీరు మీ తండ్రిని అడుగక మునుపే మీకు అక్కరగా నున్నవేవో ఆయనకు తెలి యును Prayer: Our father, you know our needs before we ask you, Let our prayers before fervent, and not be hypocritical for others to see. Transform our hearts. In Jesus name we pray. Amen. அப்பா பிதாவே, நாங்கள் கேட்குமுன் எங்கள் தேவைகளை நீர் அறிந்திருக்கிறீர். மற்றவர்கள் பார்ப்பதற்காக நாங்கள் ஜெபிக்காமல், உண்மையாய் முழு இருதயத்தோடும் ஜெபிக்க, எங்களை பக்குவப்படுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org
Christian Radio Television Podcasts brought to you by Theophony Ministries bringing the best of Christian Media to your home and palms. Broadcasting Good News of salvation through Christ, steaming live all three hundred and sixty five days twenty four hours Online