THEOPHONY
Today's Word - Proverbs 28:13
He who covers his sins will not prosper, But whoever confesses and forsakes them will have mercy.
தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
అతిక్రమములను దాచిపెట్టువాడు వర్ధిల్లడు వాటిని ఒప్పుకొని విడిచిపెట్టువాడు కనికరము పొందును.
Prayer:
அப்பா பிதாவே, உமது சித்தத்தைவிட்டும் விலகி, உமக்கு விரோதமாக ஓடினோம். உமது மாறாத கிருபையாலே எங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளும். நாய் தான் கக்கினத்திற்கு திருப்புவதுபோல பாவத்தை நோக்கி திரும்பாதபடி, எங்களை உமது கரத்தினுள் வைத்துக்கொள்ளும். பயன்படுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment