THEOPHONY
Today's Word - John 14:6
Jesus said to him, I am the way, the truth, and the life. No one comes to the Father except through Me.
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
యేసు నేనే మార్గమును, సత్యమును, జీవమును; నా ద్వారానే తప్ప యెవడును తండ్రియొద్దకు రాడు.
Prayer:
Yes Lord Jesus. You are our everything. Only through you is salvation. Help our younger generation to understand this and focus on you and not on worldly things. Pour out a mighty revival in our nation. In Jesus name we pray. Amen.
ஆம் பிதாவே, நீரே எங்கள் எல்லாம். உம்மாலன்றி யாரும் ரட்சிக்கப்படுவதில்லை. இதை எங்கள் இளைய சமுதாயம் உணரட்டும். உலக காரியங்களில் கவனம் வைக்காமல், உம்மை அவர்கள் நோக்கிப்பார்க்கும்படி, எங்கள் தேசத்தின்மேல் பெரிய எழுப்புதலின் அக்கினியை ஊற்றும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment