THEOPHONY
Today's Word - Jeremiah 17:14
Today's Word - Jeremiah 17:14
Heal me, O Lord, and I shall be healed; Save me, and I shall be saved, For You are my praise.
கர்த்தாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன்; என்னை இரட்சியும், அப்பொழுது இரட்சிக்கப்படுவேன்; தேவரீரே என் துதி.
యెహోవా, నీవు నన్ను స్వస్థపరచుము నేను స్వస్థతనొందుదును, నన్ను రక్షించుము నేను రక్షింపబడు దును, నేను నిన్ను స్తోత్రించుటకు నీవే కారణభూతు డవు.
ಓ ಕರ್ತನೇ, ನನ್ನನ್ನು ಸ್ವಸ್ಥಮಾಡು, ಆಗ ಸ್ವಸ್ಥನಾಗು ವೆನು; ನನ್ನನ್ನು ರಕ್ಷಿಸು, ಆಗ ರಕ್ಷಿಸಲ್ಪಡುವೆನು; ನೀನೇ ನನ್ನ ಸ್ತೋತ್ರವು.
യഹോവേ, എന്നെ സൌഖ്യമാക്കേണമേ, എന്നാൽ എനിക്കു സൌഖ്യം വരും; എന്നെ രക്ഷിക്കേണമേ, എന്നാൽ ഞാൻ രക്ഷപ്പെടും; നീ എന്റെ പുകഴ്ചയല്ലോ.
Prayer:
Lord we remember those who are sick and needy. Heal everyone with your nail pierced hands. Let the pain and agony go away from them. Let them see joy and happiness in you. In Jesus name we pray. Amen
வியாதியுற்றோர், உபத்திரவப்படுவோர், யாவரையும் உமது சமூகத்தில் வைக்கிறோம் எங்கள் இயேசு ராஜா. உமது ஆணி பாய்ந்த கரங்களினால் நீரே அவர்களை தொட்டு குணமாக்கும். வலியும் வேதனையும் மறைந்துபோகட்டும். வேதனையை கண்ட நாட்களுக்கு ஈடாய் சந்தோஷத்தையும் களிப்பையும் காணச்செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
www.theophony.org
Comments
Post a Comment