THEOPHONY
Today's Word - Exodus 20:24
An altar of earth you shall make for Me, and you shall sacrifice on it your burnt offerings and your peace offerings, your sheep and your oxen. In every place where I record My name I will come to you, and I will bless you.
மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்துவாயாக; நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்.
మంటి బలిపీఠమును నాకొరకు చేసి, దానిమీద నీ దహన బలులను సమాధానబలులను నీ గొఱ్ఱెలను నీ యెద్దులను అర్పింపవలెను. నేను నా నామమును జ్ఞాపకార్థముగానుంచు ప్రతి స్థలములోను నీయొద్దకు వచ్చి నిన్ను ఆశీర్వ దించెదను.
Prayer:
Build my altar wherever I cause my name to be remembered, and I will come to you and bless you. According to this verse Lord, use us to build your altar all through the universe. the name of Jesus. let every knee bow in heaven and on earth and under the earth, and every tongue declare that Jesus Christ is Lord. In Jesus name we pray. Amen.
இயேசுகிறிஸ்துவே, உமக்குமுன் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், நீரே கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எங்களை உம்மிடம் சமர்ப்பிக்கிறோம். ஏற்று நடத்தும் தேவனே. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment