THEOPHONY
Today's Word - Joel 2:21
Today's Word - Joel 2:21
Fear not, O land; Be glad and rejoice, For the Lord has done marvelous things!
தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.
దేశమా, భయపడక సంతోషించి గంతులు వేయుము, యెహోవా గొప్పకార్యములు చేసెను.
Prayer:
Pour out your spirit Oh Lord. Let there be a mighty revival in every nation and let's be glad and rejoice as you do great and mighty things in our midst. In Jesus name we pray. Amen.
ஆமென். தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார். எழுப்புதலின் ஆவியை எங்கள் தேசங்களின் மேல் ஊற்றும் ஆண்டவரே. திரள் கூட்டமாய் ஜனம் உம்மை அறியட்டும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
www.theophony.org
Comments
Post a Comment