THEOPHONY
Today's Word - 2 Corinthians 6:2
For He says: "In an acceptable time I have heard you, And in the day of salvation I have helped you." Behold, now is the accepted time; behold, now is the day of salvation.
அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்.అనుకూల సమయమందు నీ మొర నాలకించితిని; రక్షణ దినమందు నిన్ను ఆదుకొంటిని అని ఆయన చెప్పుచున్నాడు గదా!
Prayers:
Yes Lord. Now is the accepted time and now is the day of salvation, for you heard and helped us. Make us spend our time in things which is pleasing in your sight and glorifying your name. In Jesus name we pray. Amen.
ஆம் ஆண்டவரே, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள். இதை உணர்ந்து உம்மை பின்செல்ல, அநுக்கிரககாலம் முடியுமுன் அநேக ஆத்துமாக்கள் உம்மை அறியும்படி எங்களை சாட்சிகளாய் எடுத்து பயன்படுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment