THEOPHONY
Today's Word - 2 Samuel 22:32
For who is God, except the Lord? And who is a rock, except our God?
கர்த்தரை அல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றி கன்மலையும் யார்?
Prayer:
Who else do we have and where do we go our father? You are our everything. Be with us and reign over us. In Jesus name we pray. Amen.
உம்மையல்லாமல் எமக்கு யாருண்டு எங்கள் இயேசு நாதா? நீரே எங்கள் எல்லாம். இன்றும் என்றும் எங்களை ஆட்சி செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment