Today's Word - 1 Kings I இராஜாக்கள் 1 రాజులు 1 ಅರಸುಗಳು 8:10-11
And it came to pass, when the priests came out of the holy place, that the cloud filled the house of the Lord, so that the priests could not continue ministering because of the cloud; for the glory of the Lord filled the house of the Lord
அப்பொழுது ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையில், மேகமானது கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று. மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்கிறதற்கு நிற்கக் கூடாமற்போயிற்று; கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று.
యాజకులు పరిశుద్ధస్థల ములోనుండి బయటికి వచ్చినప్పుడు మేఘము యెహోవా మందిరమును నింపెను. కాబట్టి యెహోవా తేజోమహిమ యెహోవా మందిర ములో నిండుకొనగా ఆ మేఘమున్న హేతువుచేత యాజ కులు సేవచేయుటకు నిలువలేక పోయిరి.
ಯಾಜಕರು ಪರಿಶುದ್ಧ ಸ್ಥಳದಿಂದ ಬಂದಾಗ ಮೇಘವು ಕರ್ತನ ಮಂದಿರವನ್ನು ತುಂಬಿತ್ತು. ಕರ್ತನ ತೇಜಸ್ಸಿ ನಿಂದ ವ್ಯಾಪ್ತವಾಗಿದ್ದ ಮೇಘವು ಆಲಯವನ್ನು ತುಂಬಿ ಕೊಂಡದರಿಂದ ಯಾಜಕರು ಅಲ್ಲಿ ನಿಂತು ಸೇವೆಮಾಡ ಲಾರದವರಾದರು.
Prayer:
Pour out your holy spirit Lord. Fill us like the way you filled the priests of the early day churches. Abide in our midst. In Jesus name we pray. Amen.
அன்றுபோல் இன்றும் நிரப்பும் தேவா, உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை உமது மகிமையால். எங்கள் மத்தியில் அசைவாடும். எங்களோடு வாசம் செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
*www.theophony.org*

Comments
Post a Comment