THEOPHONY
Today's Word - Mark 16:15
And He said to them, Go into all the world and preach the gospel to every creature.
பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
మరియుమీరు సర్వలోకమునకు వెళ్లి సర్వసృష్టికి సువార్తను ప్రకటించుడి.
Prayer:
Give us the courage Lord, to go out and preach the gospel in every nook and corner of the world, irrespective of the situation we are in. Let our strength be rooted in you. In Jesus name we pray. Amen.
பெலன் தாரும் கர்த்தாவே, உமது சுவிசேஷத்தை உலகின் எல்லா மூலைகளுக்கும் எடுத்துச்செல்ல. வாழ்வானாலும் சாவானாலும் உம்முடைய அன்பைவிட்டு எம்மை எதுவும் பிரிக்காமல் உமக்காக ஜீவிக்க, உம்முடைய வார்த்தையை பிரஸ்தாபிக்க, கிருபை தாரும் நாதா. இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment