THEOPHONY
Today's Word - Psalms 128:1
Today's Word - Psalms 128:1
Blessed is every one who fears the Lord, Who walks in His ways.
கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.
యెహోవాయందు భయభక్తులు కలిగి ఆయన త్రోవలయందు నడుచువారందరు ధన్యులు.
தேவனே, நீதிமொழிகள் 1:7ல் "கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்." என்று வாசிக்கிறோம். இன்றைய வார்த்தையிலும் உமக்கு பயப்படுவோர் பாக்கியவான்கள் என்று பார்க்கிறோம். ஆனாலும் தேவபயத்தை முக்கியப்படுத்தாமல் வாலிபர்களை தவறாக நடத்தும் உபதேசங்கள் பல உண்டு. நீரே எங்கள் வாலிபர்களை சந்தியும். உமது பரிசுத்த ஆவியால் அவர்களை அபிஷேகித்து உம்மில் அவர்கள் நிலைநிற்கச்செய்யும். இயேசுவின் திருநாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment