THEOPHONY
Today's Word - 1 Corinthians 15:3
Today's Word - 1 Corinthians 15:3
For I delivered to you first of all that which I also received: that Christ died for our sins according to the Scriptures,
நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,
నాకియ్యబడిన ఉపదేశమును మొదట మీకు అప్పగించితిని. అదేమనగా, లేఖనముల ప్రకారము క్రీస్తు మన పాపములనిమిత్తము మృతిపొందెను, సమాధిచేయబడెను,
அன்பு இயேசு ராஜா, எங்கள் பாவங்களுக்காய் நீர் மரித்தீரே. எங்கள் அக்கிரமங்களை, வெட்கத்தை நீர் சுமந்தீர். சுத்த இருதயம் எம்மில் தாரும். உம்மைப்போல் வாழ உதவி செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment