THEOPHONY
Today's Word - Isaiah 53:6
Today's Word - Isaiah 53:6
All we like sheep have gone astray; We have turned, every one, to his own way; And the Lord has laid on Him the iniquity of us all.
நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.
మనమందరము గొఱ్ఱెలవలె త్రోవ తప్పిపోతివిు మనలో ప్రతివాడును తనకిష్టమైన త్రోవకు తొలిగెను యెహోవా మన యందరి దోషమును అతనిమీద మోపెను.
எங்கள் பிதாவே, அவனவன் தன்தன் வழியிலே போனோம், உம்மைவிட்டு விலகி ஓடினோம். எங்களை தயவாய் மன்னியும். உம்மிடம் மீண்டும் வருகிறோம். ஏற்றுக்கொள்ளும், வழிநடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment