THEOPHONY
Today's Word - Genesis 15:1
Today's Word - Genesis 15:1
After these things the word of the Lord came to Abram in a vision, saying, "Do not be afraid, Abram. I am your shield, your exceedingly great reward."
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.
ఇవి జరిగినతరువాత యెహోవా వాక్యము అబ్రామునకు దర్శనమందు వచ్చి అబ్రామా, భయపడకుము; నేను నీకు కేడెము, నీ బహుమానము అత్యధికమగునని చెప్పెను.
Our father, we thank you for this word of encouragement today. We pray that those who are gripped by fear for whatsoever reason, this word would comfort them and fill them with your presence. In Jesus compassionate name we pray. Amen.
அப்பா பிதாவே, உம்முடைய வாக்குத்தத்துக்காக நன்றி. எந்த ஒரு காரணத்தினாலோ கலங்கித்தவிக்கும் உம்முடைய பிள்ளைகளுக்கு இந்த வசனம் ஆறுதலாய் உம்முடைய பிரசன்னத்தை உணரும்படியாய் அவர்களை தேற்றட்டும். இயேசு கிறிஸ்துவின் மனதுருக்கம் நிறைந்த நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
www.theophony.orgஅப்பா பிதாவே, உம்முடைய வாக்குத்தத்துக்காக நன்றி. எந்த ஒரு காரணத்தினாலோ கலங்கித்தவிக்கும் உம்முடைய பிள்ளைகளுக்கு இந்த வசனம் ஆறுதலாய் உம்முடைய பிரசன்னத்தை உணரும்படியாய் அவர்களை தேற்றட்டும். இயேசு கிறிஸ்துவின் மனதுருக்கம் நிறைந்த நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment