THEOPHONY
Today's Word - 1 Timothy 1:15
Today's Word - 1 Timothy 1:15
This is a faithful saying and worthy of all acceptance, that Christ Jesus came into the world to save sinners, of whom I am chief.
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.
పాపులను రక్షించుటకు క్రీస్తుయేసు లోకమునకు వచ్చెనను వాక్యము నమ్మతగినదియు పూర్ణాంగీకారమునకు యోగ్య మైనదియునై యున్నది. అట్టి వారిలో నేను ప్రధానుడను.
Lord you came to this world to save us, but we have been nailing you everyday by committing more sin. We behave like Chief of sinners. Forgive us and use us. In Jesus name we pray. Amen.
தேவரீர் எங்களை பாவத்திலிருந்து விடுவிக்க நீர் இவ்வுலகில் வந்தீர். நாங்களோ பாவிகளில் பிரதான பாவியாய் வாழ்ந்து, உம்மை அனுதினம் சிலுவையில் அறைந்துகொண்டிருக்கிறோம். எங்களை மன்னித்து எடுத்து பயன்படுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

Comments
Post a Comment