THEOPHONY
Today's Word - Haggai 2:19
Today's Word - Haggai 2:19
Is the seed still in the barn? As yet the vine, the fig tree, the pomegranate, and the olive tree have not yielded fruit. But from this day I will bless you.
களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் உண்டோ? திராட்சச்செடியும் அத்திமரமும் மாதளஞ்செடியும் ஒலிவமரமும் கனிகொடுக்கவில்லையே, நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார் என்றான்.
కొట్లలో ధాన్యమున్నదా? ద్రాక్షచెట్లయినను అంజూరపుచెట్లయినను దానిమ్మచెట్లయి నను ఒలీవచెట్లయినను ఫలించకపోయెను గదా. అయితే ఇది మొదలుకొని నేను మిమ్మును ఆశీర్వదించెదను.
ஆம் பிதாவே, நீரே என்றும் நம்பிக்கைக்கு பாத்திரர். வாக்கு மாறாதவர். உம்முடைய வார்த்தைக்கு பஞ்சம் உண்டாகி இருப்பதை நீர் அறிவீர். எங்கள் நாவையும், இருதயத்தையும் உம்முடைய வார்த்தையால் நிரப்பும். உம்முடைய பெலத்தினால் இவ்வுலகிற்கு, உமது அன்பை பகிர்ந்தளிக்கும்படியாய், எங்களை வழிநடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment