THEOPHONY
Today's Word - 1 Thessalonians 4:14
Today's Word - 1 Thessalonians 4:14
For if we believe that Jesus died and rose again, even so God will bring with Him those who sleep in Jesus.
இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்.
యేసు మృతి పొంది తిరిగి లేచెనని మనము నమ్మినయెడల, అదే ప్రకారము యేసునందు నిద్రించినవారిని దేవుడాయనతో కూడ వెంటబెట్టుకొని వచ్చును.
ஆம் பிதாவே, நீர் சீக்கிரம் வருகிறீர். நீர் எழும்பினதுபோல உம்மில் மரித்த பரிசுத்தவான்களும் உம்மோடேகூட அழைத்து வருகிறீர். எங்களை மன்னியும். உமது நியாயத்தீர்ப்பிலே நாங்கள் ஆக்கினைக்குள்ளாகாதபடி எங்களை விலக்கியருளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment