THEOPHONY
Today's Word - 1 Corinthians 15:55
Today's Word - 1 Corinthians 15:55
"O Death, where is your sting? O Hades, where is your victory?"
மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?
ఓ మరణమా, నీ విజయమెక్కడ? ఓ మరణమా, నీ ముల్లెక్కడ?
எங்கள் இயேசுவே, மரணத்தை ஜெயித்தீர். ஒரு கல்லறையும் உம்மை கட்டுப்படுத்தவில்லை. உம்முடைய ரத்தத்தால் எங்களை மீட்டீர். நன்றி அய்யா. எங்களை சுத்தப்படுத்தி சுத்திகரியும். பயன்படுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment