THEOPHONY
Today's Word - Psalms 34:4
Today's Word - Psalms 34:4
I sought the Lord, and He heard me, And delivered me from all my fears.
நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
నేను యెహోవాయొద్ద విచారణచేయగా ఆయన నాకుత్తరమిచ్చెను నాకు కలిగిన భయములన్నిటిలోనుండి ఆయన నన్ను తప్పించెను.
ஆம் பிதாவே, இம்மட்டும் உம் கரம் எங்களை தாங்கிற்று. உமது கண்மையைப்போல எங்களை காத்து வருகிறீர். ஆனாலும் பல நேரங்களில் பயம் எங்களை மேற்கொள்ள இடம் கொடுத்துவிடுகிறோம். அதனால் அவிசுவாசத்துக்குள்ளும் கடந்து செல்கிறோம். மன்னியும் தேவா. பயத்தைவிடுத்து விசுவாசத்தில் நிலைத்துநிற்க எங்களை பெலப்படுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment