THEOPHONY
Today's Word - Colossians 3:22
Today's Word - Colossians 3:22
Bondservants, obey in all things your masters according to the flesh, not with eyeservice, as men-pleasers, but in sincerity of heart, fearing God.
வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள்.
దాసులారా, మనుష్యులను సంతోషపెట్టు వారైనట్టు కంటికి కనబడవలెనని కాక, ప్రభువునకు భయపడుచు శుద్ధాంతఃకరణగలవారై, శరీరమునుబట్టి మీ యజమానులైనవారికి అన్ని విషయములలో విధేయులై యుండుడి.
பரம பிதாவே, நீர் ஒரு நோக்கத்தோடுகூட எங்கள் வேலை ஸ்தலங்களில் வைத்திருக்கிறீர். அந்த நோக்கம் நிறைவேற எங்களை முழுதும் அர்ப்பணிக்கிறோம். உமக்குகந்த பயத்தோடு எங்கள் வேலையில் உண்மையாயிருக்கும்படி எங்களை மாற்றும். மனிதர் கண்களிலல்ல உமது கண்களில் நாங்கள் உண்மையுள்ளவர்களாய் காணப்படட்டும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment