THEOPHONY
Today's Word - Psalms 115:12
Today's Word - Psalms 115:12
The Lord has been mindful of us; He will bless us; He will bless the house of Israel; He will bless the house of Aaron.
கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.
యెహోవా మమ్మును మరచిపోలేదు ఆయన మమ్ము నాశీర్వదించును ఆయన ఇశ్రాయేలీయుల నాశీర్వదించును అహరోను వంశస్థులనాశీర్వదించును.
நன்றி தகப்பனே, நீர் எங்களை நினைக்கிறதற்கு நாங்கள் எம்மாத்திரம். எங்கள் இல்லங்களை, உறவினர்களை, நண்பர்களை, எங்கள் தேசத்தை, இந்த உலக முழுதும் வாழும் யாவரையும் ஆசீர்வதியும். இந்த மாதம் ஒரு ஆசீர்வாதத்தின் மாதமாக விடுதலையின் மாதமாக எல்லோர்க்கும் விளங்கட்டும். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் பரம பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment