THEOPHONY
Today's Word - Hosea 11:7
Today's Word - Hosea 11:7
My people are bent on backsliding from Me. Though they call to the Most High, None at all exalt Him.
என் ஜனங்கள் என்னைவிட்டு விலகுகிற மாறுபாட்டைப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை உன்னதமானவரிடத்தில் வரவழைத்தாலும் ஒருவனும் எழும்புகிறதில்லை.
నన్ను విసర్జించవలెనని నా జనులు తీర్మానము చేసికొనియున్నారు; మహోన్నతుని తట్టు చూడవలెనని ప్రవక్తలు పిలిచినను చూచుటకు ఎవ డును యత్నము చేయడు.
எங்கள் முற்பிதாக்களின் நாட்களிலிருந்தே உம்மைவிட்டு விலகிப்போவது எங்களுக்கு பழக்கமாகிப்போயிற்று. வணங்கா கழுத்துள்ளவர்கள் என்று நீரே அழைக்கும்படி மாறிப்போனோம். மன்னியும் தேவா. புதிய சிருஷ்டியாய் எங்களை மாற்றும். வருகின்ற நாட்களில் உமது இருதயத்திற்கு பிரியமானவர்களாய் நடந்துகொள்ள எங்களுக்கு உதவிசெய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment