THEOPHONY
Today's Word - James 4:6-7
Today's Word - James 4:6-7
But He gives more grace. Therefore He says: God resists the proud, But gives grace to the humble." Therefore submit to God. Resist the devil and he will flee from you.
அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது. ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.
కాదుగాని, ఆయన ఎక్కువ కృప నిచ్చును; అందుచేతదేవుడు అహంకారులను ఎదిరించి దీనులకు కృప అనుగ్ర హించును అని లేఖనము చెప్పుచున్నది. కాబట్టి దేవునికి లోబడియుండుడి, అపవాదిని ఎదిరించుడి, అప్పుడు వాడు మీయొద్దనుండి పారిపోవును.
அப்பா பிதாவே, "அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை" என்று உம்முடைய திருவசனம் சொல்கிறதே. அகந்தைக்கும் மேட்டிமைக்கும், மற்றும் உமக்கும் எங்களுக்குமுள்ள உறவை கெடுக்கும் எந்த ஒரு காரியத்திலிருந்தும் எங்களை விலக்கி காத்தருளும். இயேசு கிறிஸ்துவின் உன்னத நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment