THEOPHONY
Today's Word - Judges 6:23
Then the Lord said to him, "Peace be with you; do not fear, you shall not die."
அதற்குக் கர்த்தர்: உனக்குச் சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார்.
అప్పుడు యెహోవానీకు సమాధానము, భయపడకుము, నీవు చావవని అతనితో సెలవిచ్చెను.
Prayer:Today's Word - Judges 6:23
Then the Lord said to him, "Peace be with you; do not fear, you shall not die."
அதற்குக் கர்த்தர்: உனக்குச் சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார்.
అప్పుడు యెహోవానీకు సమాధానము, భయపడకుము, నీవు చావవని అతనితో సెలవిచ్చెను.
பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உமது பரம சமாதானத்தை எங்கள்மேல் ஊற்றினதற்காய் ஸ்தோத்திரம். உம்முடைய சுவிஷேத்திற்கு இடுக்கமும் நெருக்கமும் நிறைந்த இந்த நாட்களில் உமது கிருபையும் சமாதானமும் எங்களை தாங்கி நடத்தட்டும். எங்கள் ஆண்டவரும் மீட்பருமாகிய அருமைநாதர் இயேசுகிறிஸ்துவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment