THEOPHONY
Today's Word - Genesis 28:15
Today's Word - Genesis 28:15
Behold, I am with you and will keep you wherever you go, and will bring you back to this land; for I will not leave you until I have done what I have spoken to you.
நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.
ఇదిగో నేను నీకు తోడై యుండి, నీవు వెళ్లు ప్రతి స్థలమందు నిన్ను కాపాడుచు ఈ దేశమునకు నిన్ను మరల రప్పించెదను; నేను నీతో చెప్పినది నెరవేర్చువరకు నిన్ను విడువనని చెప్పగా.
அப்பா பிதாவே, இந்த வாக்குக்காக உமக்கு நன்றி. பாவ வழிகளில் சிக்கி, உம்மை விட்டு தூரம்போனோம். பயத்தினாலும் கழகத்தால் நிறைந்துபோனோம். எங்களை மன்னியும். உமது வாக்கை நினைவுகூரும். எங்களைவிட்டு விலகாமல் நீர் எங்களை உருவாக்கின நோக்கத்தை எங்களில் நிறைவேற்றும். மீட்பர் இயேசுவின் நாமத்தில் ஜெபம் கேளும் எங்கள் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment