THEOPHONY
Today's Word - Proverbs 3:11
Today's Word - Proverbs 3:11
My son, do not despise the chastening of the Lord, Nor detest His correction;
என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.
నా కుమారుడా, యెహోవా శిక్షను తృణీకరింపవద్దు ఆయన గద్దింపునకు విసుకవద్దు.
அப்பா பிதாவே நீர் எங்களை சிட்சிக்கும்போது உமக்கு பயந்து கீழ்ப்படியும் மனம் தாரும். எதிர்த்து நின்று உமக்கு விரோதமாக நிற்கும் நிலைமையை மாற்றும். உமது சிட்சை எங்களை புடமிட்டு சுத்தப்படுத்தி உமக்கு பிரியமான சாட்சிகளாய் எங்களை இவ்வுலகில் நிற்கச்செய்யட்டும். இயேசுவின் விலையேறப்பற்ற நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment