THEOPHONY
Today's Word - Psalms 23:6
Today's Word - Psalms 23:6
Surely goodness and mercy shall follow me All the days of my life; And I will dwell in the house of the Lord Forever.
என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.
నేను బ్రదుకు దినములన్నియు కృపాక్షేమములే నా వెంట వచ్చునుచిరకాలము యెహోవా మందిరములో నేను నివాసము చేసెదను.
ನಿಶ್ಚಯವಾಗಿ ಒಳ್ಳೇತನವೂ ಕರುಣೆಯೂ ನನ್ನ ಜೀವನದ ದಿವಸ ಗಳಲ್ಲೆಲ್ಲಾ ನನ್ನನ್ನು ಹಿಂಬಾಲಿಸುವವು; ನಾನು ಕರ್ತನ ಮನೆಯಲ್ಲಿ ಎಂದೆಂದಿಗೂ ವಾಸಮಾಡುವೆನು.
നന്മയും കരുണയും എന്റെ ആയുഷ്കാലമൊക്കെയും എന്നെ പിന്തുടരും; ഞാൻ യഹോവയുടെ ആലയത്തിൽ ദീർഘകാലം വസിക്കും.
Prayer:
Dear Lord Jesus, as we count our blessings all through 2018 and thank you, surely let your goodness and mercy follow us all through 2019 and all the days of our life. Dwell in us forever. In Jesus name we pray. Amen.
எங்கள் அன்பின் ஆண்டவா, இயேசு ராஜா, 2018ம் ஆண்டு முழுதும் எங்களோடிருந்து நடத்தியதற்காய் உம்மை துதிக்கிறோம். 2019 முழுதும் மட்டுமல்ல, எங்கள் ஜீவனுள்ள நாளெல்லாம் உம்முடைய நன்மையும் கிருபையும் எங்களை தொடரட்டும்; உம்முடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருக்கும் கிருபை தாரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
www.theophony.org
Wishing you a Christ filled, blessed 2019. God Bless.
Comments
Post a Comment