THEOPHONY
Today's Word - Psalms 126:5
Today's Word - Psalms 126:5
Those who sow in tears Shall reap in joy.
கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.
కన్నీళ్లు విడుచుచు విత్తువారు సంతోషగానముతో పంట కోసెదరు.
ಕಣ್ಣೀರಿ ನಿಂದ ಬಿತ್ತುವವರು ಉತ್ಸಾಹದಲ್ಲಿ ಕೊಯ್ಯುವರು. ಅಮೂಲ್ಯವಾದ ಬೀಜವನ್ನು ಹೊತ್ತುಕೊಂಡು ಅಳುತ್ತಾ ಹೋಗುವವನು
കണ്ണുനീരോടെ വിതെക്കുന്നവർ ആർപ്പോടെ കൊയ്യും.
Prayer:
Our father, as your children sow your word and share the gospel with tears amidst trials and tribulations, let the fruits, the souls being added to your kingdom be reaped with joy. Grant us that joy. In Jesus name we pray. Amen.
அப்பா பிதாவே, உம்முடைய பிள்ளைகள் போராட்டம், பாடுகளின் மத்தியில், கண்ணீரோடு விதைக்கும் சுவிசேஷத்தின் மூலம், பல கோடி ஆத்துமாக்கள் உம்முடைய ராஜ்யத்தில் சேரும்போது உண்டாகும் சந்தோஷத்தை கண்டு, உமக்கு நன்றி செலுத்த எங்களுக்கு கிருபையருளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
www.theophony.org
Comments
Post a Comment