THEOPHONY
Today's Word - John 4:24
Today's Word - John 4:24
தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்
ఆత్మగనుక ఆయనను ఆరాధించు వారు ఆత్మతోను సత్యముతోను ఆరాధింపవలెననెను.
ಯೇಸು ಆಕೆಗೆ--ಸ್ತ್ರೀಯೇ, ನನ್ನನ್ನು ನಂಬು; ಈ ಬೆಟ್ಟದಲ್ಲಿಯಾಗಲೀ ಯೆರೂಸಲೇಮಿನಲ್ಲಿಯಾಗಲೀ ನೀವು ತಂದೆಯನ್ನು ಆರಾಧಿಸದೆ ಇರುವ ಗಳಿಗೆ ಬರುತ್ತದೆ.
യേശു അവളോടു പറഞ്ഞതു: "സ്ത്രീയേ, എന്റെ വാക്കു വിശ്വസിക്ക; നിങ്ങൾ പിതാവിനെ നമസ്കരിക്കുന്നതു ഈ മലയിലും അല്ല യെരൂശലേമിലും അല്ല എന്നുള്ള നാഴിക വരുന്നു.
Prayer:
Our father, give us the grace that we understand what is worship and to worship you in spirit and truth. But not carried away by deception. In Jesus name we pray. Amen.
அப்பா பிதாவே, உமது கிருபையால் எங்களை நிரப்பும். உண்மையான ஆராதனை என்ன என்பதை உமக்குள் விளங்கிக்கொள்ள அருள் புரியும். நாங்கள் உம்மை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள. இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
www.theophony.org
Comments
Post a Comment