THEOPHONY
Today's Word - John 14:6
Today's Word - John 14:6
Jesus said to him, I am the way, the truth, and the life. No one comes to the Father except through Me.
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
యేసు నేనే మార్గమును, సత్యమును, జీవమును; నా ద్వారానే తప్ప యెవడును తండ్రియొద్దకు రాడు.
ಯೇಸು ಅವನಿಗೆ--ನಾನೇ ಮಾರ್ಗವೂ ಸತ್ಯವೂ ಜೀವವೂ ಆಗಿದ್ದೇನೆ; ನನ್ನ ಮೂಲಕವಾಗಿ ಹೊರತು ಯಾರೂ ತಂದೆಯ ಬಳಿಗೆ ಬರುವದಿಲ್ಲ.
ഞാൻ തന്നേ വഴിയും സത്യവും ജീവനും ആകുന്നു; ഞാൻ മുഖാന്തരമല്ലാതെ ആരും പിതാവിന്റെ അടുക്കൽ എത്തുന്നില്ല.
Prayer:
Yes Lord. You are the way, the truth, and the life. No one comes to the Father except through You. Let our people understand this and live accordingly. Let us not make any man of God our way of life. In Jesus name we pray. Amen.
ஆம் பிதாவே, நீரே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறீர்; உம்மாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். இதை உணர்ந்து எந்த மனிதனையும் எங்கள் வழியின் மாதிரியாய் கொள்ளாமல், உம்மையே பின்பற்ற எங்களுக்கு உதவி செய்யும். இயேசுவின்மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
www.theophony.org
Comments
Post a Comment