THEOPHONY
Today's Word - Daniel 9:9
Today's Word - Daniel 9:9
To the Lord our God belong mercy and forgiveness, though we have rebelled against Him.
அவருக்கு விரோதமாக நாங்கள் கலகம்பண்ணி, அவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு எங்களுக்கு முன்பாகவைத்த அவருடைய நியாயப்பிரமாணங்களின்படி நடக்கத்தக்கதாக நாங்கள் அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனோம்.
మేము మా దేవుడైన యెహోవాకు విరోధముగా తిరుగుబాటు చేసితివిు; అయితే ఆయన కృపాక్షమాపణలుగల దేవుడైయున్నాడు.
ನಾವು ಆತನಿಗೆ ವಿರುದ್ಧ ವಾಗಿ ತಿರುಗಿಬಿದ್ದಿದ್ದರೂ ಕರ್ತನಾದ ನಮ್ಮ ದೇವರ ಕರುಣೆಯೂ ಮತ್ತು ಕ್ಷಮೆಯೂ ನಮಗಿದೆ.
ഞങ്ങുടെ ദൈവമായ കർത്താവിന്റെ പക്കൽ കരുണയും മോചനവും ഉണ്ടു; ഞങ്ങളോ അവനോടു മത്സരിച്ചു.
Prayer:
Forgive us Lord for we rebelled against you. Because of your great mercy we are saved. Be with us and lead us. In Jesus name we pray. Amen.
தேவரீர், உம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு நீர் எங்களுக்கு முன்பாகவைத்த உம்முடைய நியாயப்பிரமாணங்களின்படி நடக்காமல் நாங்கள் உம்முடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனோம். மன்னியும் தகப்பனே. உமது சுத்த கிருபையால் எங்களை மன்னித்து எங்களை வழிநடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
www.theophony.org
Comments
Post a Comment