THEOPHONY
Today's Word - Psalms 14:5
Today's Word - Psalms 14:5
There they are in great fear, For God is with the generation of the righteous.
அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்; தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே.
నీతిమంతుల సంతానము పక్ష మున నున్నాడు
ಅಲ್ಲಿ ಅವರು ಭಯಭ್ರಾಂತ ರಾದರು; ಯಾಕಂದರೆ ದೇವರು ನೀತಿವಂತರ ಸಂತತಿ ಯಲ್ಲಿ ಇದ್ದಾನೆ.
അവർ അവിടെ അത്യന്തം ഭയപ്പെട്ടു; യഹോവ നീതിമാന്മാരുടെ തലമുറയിൽ ഉണ്ടല്ലോ.
Prayer:
Though the world may be filled with fear, Lord your rod and staff they comfort us. Make us to be one amongst the righteous in your sight. In Jesus name we pray. Amen.
உலகம் முழுதும் பயத்தால் நிறைந்தாலும், தேவரீர் நீர் எங்களோடிருக்கிறீர். உமது கோலும் தடியும் எங்களை தேற்றுகிறது. உம்முடைய பார்வையில் நீதிமானாய் காணப்படுவோரில் நாங்களும் ஒருவராய் இருக்கும்படி எங்களுக்கு இறங்கும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
www.theophony.org
Comments
Post a Comment