THEOPHONY
Today's Word - Jeremiah 29:13
Today's Word - Jeremiah 29:13
And you will seek Me and find Me, when you search for Me with all your heart.
உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்.
మీరు నన్ను వెదకిన యెడల, పూర్ణమనస్సుతో నన్ను గూర్చి విచారణ చేయునెడల మీరు నన్ను కను గొందురు,
ನನ್ನನ್ನು ಹುಡುಕುವಿರಿ; ಪೂರ್ಣ ಹೃದಯದಿಂದ ನನ್ನನ್ನು ಹುಡುಕುವಾಗ ನನ್ನನ್ನು ಕಂಡುಕೊಳ್ಳುವಿರಿ.
നിങ്ങൾ എന്നെ അന്വെഷിക്കും; പൂർണ്ണഹൃദയത്തോടെ അന്വേഷിക്കുമ്പോൾ നിങ്ങൾ എന്നെ കണ്ടെത്തും.
Prayer:
Yes Lord, nowadays we seek peace and joy in the world. We forgot to seek you. Forgive us, as we return back to search you with all our heart, accept us and lead us. Grant us the heavenly peace in our hearts. In Jesus name we pray. Amen.
ஆம் பிதாவே, இந்நாட்களில் சமாதானம் சந்தோசம் தேடி உலகமெங்கும் அலைந்து திரிகின்றோம். மன்னியும். மனம்திரும்பி உம்மண்டை சேருகிறோம். ஏற்றுக்கொள்ளும், வழிநடத்தும். உலகம் தரமுடியாத நித்திய சமாதானத்தை தாரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
www.theophony.org
Comments
Post a Comment