THEOPHONY
Today's Word - Ezekiel 36:9
Today's Word - Ezekiel 36:9
For indeed I am for you, and I will turn to you, and you shall be tilled and sown.
இதோ நான் உங்கள் பட்சத்திலிருந்து, உங்களைக் கண்ணோக்குவேன்; நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள்.
నేను మీ పక్షముననున్నాను, నేను మీ తట్టు తిరుగగా మీరు దున్నబడి విత్తబడుదురు.
ಇಗೋ, ನಾನು ನಿಮ್ಮ ಪಕ್ಷದಲ್ಲಿ ಇದ್ದೇವೆ, ನಾನು ನಿಮ್ಮ ಕಡೆಗೆ ತಿರುಗಿ ಕೊಳ್ಳುತ್ತೇನೆ. ನೀವು ಉತ್ತುಬಿತ್ತುವಿರಿ.
ഞാൻ നിങ്ങൾക്കു അനുകൂലമായിരിക്കുന്നു; ഞാൻ നിങ്ങളുടെ അടുക്കലേക്കു തിരിയും; നിങ്ങളിൽ കൃഷിയും വിതയും നടക്കും.
Prayer:
Thank you Lord for this wonderful promise. Be for us and turn to us. Till our hearts and sow your words in it so that we may be yours forever. In Jesus name we pray. Amen.
இந்த வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி தகப்பனே. எங்கள் பட்சத்திலிருந்து எங்கள்மேல் கண்ணோக்கமாயிரும். எங்களை இதயங்களை பண்படுத்தி உமது திருவசனத்தை விதைத்தருளும். அது ஒன்று பத்து நூறுமாய் உம்முடைய ராஜ்யத்தில் பலன்கொடுக்கட்டும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
www.theophony.org
Comments
Post a Comment