THEOPHONY
Today's Word - 1 Samuel 12:23
Moreover, as for me, far be it from me that I should sin against the Lord in ceasing to pray for you; but I will teach you the good and the right way.
நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருப்பதாக; நன்மையும் செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன்.
నా మట్టుకు నేను మీ నిమిత్తము ప్రార్థన చేయుట మానుటవలన యెహోవాకు విరోధముగ పాపము చేసినవాడ నగుదును. అది నాకు దూరమగునుగాక. కాని శ్రేష్ఠమైన చక్కని మార్గమును మీకు బోధింతును.
ಉತ್ತಮವಾದ ಸರಿಯಾದ ಮಾರ್ಗವನ್ನು ನಿಮಗೆ ಬೋಧಿಸುವೆನು.
ഞാനോ നിങ്ങൾക്കുവേണ്ടി പ്രാർത്ഥിക്കാതിരിക്കുന്നതിനാൽ യഹോവയോടു പാപം ചെയ്വാൻ ഇടവരരുതേ; ഞാൻ നിങ്ങൾക്കു നല്ലതും ചൊവ്വുള്ളതുമായ വഴി ഉപദേശിക്കും.
Prayer:
Far be it from us Lord, that we should sin against you, in ceasing to pray for each other; but teach us the good and the right way. In Jesus name we pray. Amen.
நாங்களும் ஒருவருக்காக மற்றொருவர் விண்ணப்பம் செய்யாதிருப்போமானால் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவராயிருப்போம்; அது எங்களுக்கு தூரமாயிருப்பதாக; நன்மையும் செவ்வையுமான வழியை எங்களுக்குப் போதியும் தேவா. இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment