THEOPHONY
Today's Word - Ezekiel 20:20
Today's Word - Ezekiel 20:20
hallow My Sabbaths, and they will be a sign between Me and you, that you may know that I am the Lord your God.
என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்றேன்.
నేను మీ దేవుడనైన యెహోవా నని మీరు తెలిసికొనునట్లు ఆ విశ్రాంతిదినములు నాకును మీకును మధ్యను సూచనగా ఉండును.
ನನ್ನ ಸಬ್ಬತ್ತುಗಳನ್ನು ಪರಿಶುದ್ಧಮಾಡಿರಿ ನಾನೇ ನಿಮ್ಮ ದೇವರಾದ ಕರ್ತನು ಎಂದು ಅವು ನಿಮಗೂ ನನಗೂ ನೀವು ತಿಳಿಯುವ ಹಾಗೆ ಗುರುತುಗಳಾಗಿರುವವು
എന്റെ ശബ്ബത്തുകളെ വിശുദ്ധീകരിപ്പിൻ; ഞാൻ നിങ്ങളുടെ ദൈവമായ യഹോവ എന്നു നിങ്ങൾ അറിയേണ്ടതിന്നു അവ എനിക്കും നിങ്ങൾക്കും ഇടയിൽ അടയാളമായിരിക്കട്ടെ എന്നു കല്പിച്ചു.
Prayer:
As the sabbath is a sign between you and us Lord, help us to keep that holy. Let's not make our places of worship a business or entertainment center, but a place of worship with holy reverence. On your coming, let's not hear that we made your house a den of robbers. In Jesus name we pray. Amen.
எங்கள் தேவரீர் , ஓய்வுநாட்களை கேளிக்கைக்கும் மற்றபிற காரியங்களுக்கும் நாங்கள் பயன்படுத்தாதபடி பரிசுத்தமாக ஆசரிக்க, எங்கள் சிந்தையை மாற்றும். நீர் வரும் நாளிலே என் வீட்டை கள்ளர் குகையாக்கினீர்கள் என்று நீர் செல்லாதபடி பரிசுத்தம் காக்க கிருபையருளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
www.theophony.org
Comments
Post a Comment