THEOPHONY
Today's Word - Titus 2:7-8
Today's Word - Titus 2:7-8
in all things showing yourself to be a pattern of good works; in doctrine showing integrity, reverence, incorruptibility, sound speech that cannot be condemned, that one who is an opponent may be ashamed, having nothing evil to say of you.
நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து,எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக.
పరపక్షమందుండువాడు మనలనుగూర్చి చెడుమాట యేదియు చెప్పనేరక సిగ్గుపడునట్లు అన్నిటియందు నిన్ను నీవే సత్కార్యములవిషయమై మాదిరిగా కనుపరచుకొనుము. నీ ఉపదేశము మోసములేనిదిగాను మాన్య మైనదిగాను నిరాక్షేపమైన హితవాక్యముతో కూడినదిగాను ఉండవలెను.
Yes our father, let our prayer lives be private, but our social life be testimony to your name. Everyone who interacts with us see you in and through us. Whoever is against your kingdom be ashamed and only your name be glorified. In Jesus marvelous name we pray. Amen.
ஆண்டவரே எங்கள் ஜெப வாழ்க்கை உமக்கு மட்டும் தெரிந்ததாகவும், எங்கள் பொது வாழ்க்கை உமக்கு பிரியமானதாகவும் ,உமக்கு மகிமை சேர்ப்பதாகவும் இருக்கட்டும். உமக்கு எதிராய் நிற்பவர்கள் எங்களில் எந்த குறையும் கண்டறியாதபடி எங்களை நடத்தும். உமக்கே ஸ்தோத்திரம். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.

Comments
Post a Comment