THEOPHONY
Today's Word - Ephesians 4:29
Today's Word - Ephesians 4:29
Let no corrupt word proceed out of your mouth, but what is good for necessary edification, that it may impart grace to the hearers.
கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.
వినువారికి మేలు కలుగునట్లు అవసరమునుబట్టి క్షేమాభివృద్ధికరమైన అను కూలవచనమే పలుకుడి గాని దుర్భాషయేదైనను మీనోట రానియ్యకుడి.
Prayer:
As the scripture says "Keep your tongue from evil, And your lips from speaking deceit", Teach us, and we will hold our tongue; make us to understand wherein we have erred. In Jesus name we pray. Amen.
அப்பா பிதாவே, உமது பரிசுத்த வேதம் சொல்வதுபோல், எங்கள் நாவைப் பொல்லாப்புக்கும், எங்கள் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள்ள உதவி செய்யும். எங்களுக்கு உபதேசம்பண்ணும், நாங்கள் மவுனமாயிருப்போம்; நாங்கள் எதிலே தவறினோமோ அதை எங்களுக்கு தெரியப்படுத்தும். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் பிதாவே. ஆமென்.

Comments
Post a Comment